** புதியதாய் தொழில் தொடங்குபவர்களுக்கும் தொழிலில் சிரமங்கள சந்தித்து கொண்டு இருப்பவர்களுக்கும் சரியான ஆலோசனைகளும் வழிகாட்டுதலும் கிடைத்து விட்டால் எளிதாக வெற்றி பெற முடியும். ஆயிரக்கணக்கான தொழில் முனைவோர்களுக்கு தமிழ் நாடு அரசின் தொழில் முனைவோர் மையம் மூலமாக கடந்த நானகு ஆண்டுகளாக பயிற்சி அளித்து வரும் திரு அரசு சண்முகசுந்தரம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு நிறுவனம் (Psychologist/Corporate Trainer/Consultant/Visiting Faculty to Entrepreneurs Development & Innovation Institutue, Guindy and Indseti, Trivellore). புதிய ஒரு முயற்சியாக வாட்ஸாப்ப் மூலம் பயிற்சிகளையும் வியாபார தொடர்புகளையும் ஏற்படுத்தி தருவதற்காக WOW BUSINESS CIRCLE என்ற அமைப்பை உருவாக்கியுள்ளேன். இதில் இணைவதினால் உள்ள பயன்கள்: 1.வாரம் தொழில் சம்பந்தமான ஒரு பயிற்சி/வீடியோ/ ஆடியோ உரை அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களால் கொடுக்கப்படுகிறது . 2. புதிய அறிமுகங்கள் ( 250 புதிய நபர்கள் ) 3. புதிய வியாபார வாய்ப்புகள் ( குழு உறுப்பினர்களுக்கு மத்தியிலேயே வியாபாரம் நடக்கட்டும். ஒருவொருக்கொருவர் உதவ...