Skip to main content
Welcome to WOW BUSINESS CIRCLE புதியதாய் தொழில் தொடங்குபவர்களுக்கும் தொழிலில் சிரமங்கள சந்தித்து கொண்டு இருப்பவர்களுக்கும் சரியான ஆலோசனைகளும் வழிகாட்டுதலும் கிடைத்து விட்டால் எளிதாக வெற்றி பெற முடியும். ஆயிரக்கணக்கான தொழில் முனைவோர்களுக்கு தமிழ் நாடு அரசின் தொழில் முனைவோர் மையம் மூலமாக கடந்த நானகு ஆண்டுகளாக பயிற்சி அளித்து வரும் திரு அரசு சண்முகசுந்தரம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு நிறுவனம் (Psychologist/Corporate Trainer/Consultant/Visiting Faculty to Entrepreneurs Development & Innovation Institutue, Guindy and Indseti, Trivellore). புதிய ஒரு முயற்சியாக வாட்ஸாப்ப் மூலம் பயிற்சிகளையும் வியாபார தொடர்புகளையும் ஏற்படுத்தி தருவதற்காக WOW BUSINESS CIRCLE என்ற அமைப்பை உருவாக்கியுள்ளேன். இதில் இணைவதினால் உள்ள பயன்கள்: 1.வாரம் தொழில் சம்பந்தமான ஒரு பயிற்சி/வீடியோ/ ஆடியோ உரை அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களால் கொடுக்கப்படுகிறது . ( 15 Minutes every week x 52 weeks = Total 13 hours ) 2. புதிய அறிமுகங்கள் ( 250 புதிய நபர்கள் ) 3. புதிய வியாபார வாய்ப்புகள் ( குழு உறுப்பினர்களுக்கு மத்தியிலேயே வியாபாரம் நடக்கட்டும். ஒருவொருக்கொருவர் உதவி செய்து உயர்த்திக் கொள்வோம் ) 4. மற்ற உறுப்பினர்கள் வெளியிலிருந்து வியாபாரம் பெற்று தர வாய்ப்புகள் உண்டு. (அப்படி வியாபாரம் ஏற்பட்டு உங்களுக்கு வருமானம் கிடைத்தால் ஒரு சிறு தொகையை அவர்களுக்கு அன்பளிப்பாக கொடுங்கள். மேலும் வியாபார வாய்ப்புகளை பெற்று தரட்டும் ) 5. நீங்கள் மற்ற உறுப்பினர்களுக்கு வியாபாரம் பெற்று தந்தால் அவர் உங்களுக்கு வெகுமதி அளிக்கலாம். 6. நீங்கள் உறுப்பினர் ஆன பிறகு, மற்ற ஒரு தொழில் செய்பவரை அறிமுகப்படுத்தினால் உங்களுக்கு எங்களிடமிருந்து வெகுமதி 250/- உண்டு. 7. எந்த குழுவிலும் நீங்கள் உறுப்பினர் ஆகலாம். ஒன்றுக்கு மேற்பட்ட குழுவில் உறுப்பினர் ஆகும் பொழுது உறுப்பினர் கட்டணத்தில் 25 % தள்ளுபடி உண்டு. 8. பிற வணிக நிறுவனங்களிடமிருந்து பிரத்தியேக தள்ளுபடி வாய்ப்புகளை பெற்று தர முயற்சிக்கிறோம் 9. தேவை இருப்பின் அடுத்த குழுவில் இருந்தும் வியாபார வாய்ப்புகளை ஏற்படுத்தி கொள்ளலாம் மொத்தத்தில் அனைத்துமே நன்மைகள் தான் வீடியோ உரை ஆடியோ உரை கீழ்கண்ட தலைப்புகளில் தரப்படும் தொழில் முனைவோர் தேவையான பண்புகள் எவை தன்னம்பிக்கை நேர மேலாண்மை சரியான தொழிலை தேர்ந்தெடுத்தல் தொழில் வாய்ப்பை கண்டறிதல் சரியாக திட்டமிடல் சந்தைப்படுத்துதல் சந்தைப்படுத்தும் உத்திகள் விற்பனையை பெருக்குவது எப்படி போட்டிகளை சமாளிப்பது எப்படி விரிவாக்கம் எப்பொழுது பண்ணலாம் பல கிளைகளை எப்போது நிறுவலாம் கிளைகளை நிர்வகிப்பது எப்படி இன்னும் பல தேவையான விஷயங்கள் இலவசமாக இணைந்திடுங்கள். NO ADMISSION FEES. மாதாந்திர கட்டணமோ, வாராந்திர செலவோ கிடையாது. ஆண்டு கட்டணம் ரூ. 1000 மட்டுமே. (First 50 members will get free membership worth Rs.1000 in Dynamic Skills Academy. Every month one webinar on a life skill topics). ஒவ்வொரு வியாபார வகையிலும் மூவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். நேர்மையாக செயல்பட்டு வியாபார நண்பர்களை வளர்த்துக் கொண்டால் தான் அதிக வியாபாரம் கிடைக்கும். ஆதலால் மிக நியாயமாக நேராமையாக நடந்து கொள்ளுங்கள். நமது குழுவிற்கும் மதிப்பும் மரியாதையும் சேர்த்திடுங்கள் நிறுவன விதி முறைகளுக்கு கட்டுப்பட்டே நடக்க வேண்டும். இதை அறிந்து, புரிந்து தான் இதில் இணைகிறீர்கள். நிறுவனத்தின் சட்ட திட்டங்களுக்கு புறம்பாக செயல்பட்டால், குழுவிலிருந்து நீக்குவதற்கு அதிகாரம் நிறுவனத்திற்கு உண்டு. CHENNAI CITY: சென்னையில் முதலில் ஐந்து குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. Chennai East, Chennai West, Chennai South, Chennai North, Chennai Central Only Admin can post messages in the WhatsApp groups. But the members will be issued a directory of other member's business, contact number. Members can contact them directly and do the business. Contact for further details: 98404 85595

Comments

Popular posts from this blog

WOW BUSINESS CIRCLE

 ** புதியதாய் தொழில் தொடங்குபவர்களுக்கும் தொழிலில் சிரமங்கள சந்தித்து கொண்டு இருப்பவர்களுக்கும் சரியான ஆலோசனைகளும் வழிகாட்டுதலும் கிடைத்து விட்டால் எளிதாக வெற்றி பெற முடியும். ஆயிரக்கணக்கான தொழில் முனைவோர்களுக்கு தமிழ் நாடு அரசின் தொழில் முனைவோர் மையம் மூலமாக கடந்த நானகு ஆண்டுகளாக பயிற்சி அளித்து வரும் திரு அரசு சண்முகசுந்தரம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு நிறுவனம் (Psychologist/Corporate Trainer/Consultant/Visiting Faculty to Entrepreneurs Development & Innovation Institutue, Guindy  and Indseti, Trivellore). புதிய ஒரு முயற்சியாக வாட்ஸாப்ப் மூலம் பயிற்சிகளையும் வியாபார தொடர்புகளையும் ஏற்படுத்தி தருவதற்காக WOW BUSINESS CIRCLE என்ற அமைப்பை உருவாக்கியுள்ளேன். இதில் இணைவதினால் உள்ள பயன்கள்: 1.வாரம் தொழில் சம்பந்தமான ஒரு பயிற்சி/வீடியோ/ ஆடியோ உரை  அனுபவம் வாய்ந்த  பயிற்சியாளர்களால் கொடுக்கப்படுகிறது . 2. புதிய அறிமுகங்கள் ( 250 புதிய நபர்கள் ) 3. புதிய வியாபார வாய்ப்புகள் ( குழு உறுப்பினர்களுக்கு மத்தியிலேயே வியாபாரம் நடக்கட்டும். ஒருவொருக்கொருவர் உதவ...

Business Through WhatsApp